நடிகர்கள்: சிவா, ப்ரியா ஆனந்த்
இயக்குனர்: கிருத்திகா உதயநிதி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
எங்கடி பொறந்த
பாடியவர்கள்: அனிருத், ஆண்ட்ரியா ஜெரேமியா
வரிகள்: விக்னேஷ் சிவன்
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
மண்டே நீ முண்டம் ...டியூஸ்டே நீ தண்டம்
வெட்நிஸ்டே தேடி வந்த கண்டம்
தேர்ஸ்டே நீ மொக்க...ஃப்ரைடே நீ பொக்க
சாட்டர்டே சண்ட போட்டு தீர்க்க..
ஸ்ட்ரீட் டோக்கு நீதான்.. பெரிய கல்லு நான்தான்
கீரிப்புள்ள நீதான்.. ச்நேக்கு நான்தான்
அக்தரு நீதான்.. சச்சினு நான்தான்
ஆண்டனி நீதான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்..பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
ஏய் எங்கடி ...
ஏய் எங்கடி ...
ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி...
ஏய் எங்கடி அய்யய்யோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி..
உன்னை பார்த்தாலே BP யேறும்
என் ஹாப்பி லைப் ஸட் ஆ மாறும்
நீ ஒசாமானா நான் ஒபாமாடி
அட உன் டெத்து என் கைலடி
உன் fபேச நான் பார்த்தா போதும்
என் Bஆட் டைமு ஸ்டார்ட்டு ஆகும்
முன்ன வராதடா மூஞ்சி காட்டாதடா
என் கோவத்த தூண்டாதடா..
வா மா வா வாய கொஞ்சம் மூடு
Fரீ அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு..
வாடா வா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு..
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
மண்டே நீ முண்டம் ...டியூஸ்டே நீ தண்டம்
வெட்நிஸ்டே தேடி வந்த கண்டம்
தேர்ஸ்டே நீ மொக்க...ஃப்ரைடே நீ பொக்க
சாட்டர்டே சண்ட போட்டு தீர்க்க..
ஸ்ட்ரீட் டோக்கு நீதான்.. பெரிய கல்லு நான்தான்
கீரிப்புள்ள நீதான்.. ச்நேக்கு நான்தான்
அக்தரு நீதான்.. சச்சினு நான்தான்
ஆண்டனி நீதான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்..பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி...
ஏய் எங்கடி அய்யய்யோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி..
______________________________________________________________
சென்னை City Gangsta
பாடியவர்கள்: ஹார்ட் கௌர், ஹிப்ஹொப் தமிழா, அனிருத்
வரிகள்: ஹிப்ஹொப் தமிழா
Hey
Yo.. Oh My Madrasi People
This
is Hard Kaur.. All the Way From Mumbai..
Listen..
You hear This peppy Song..
You
better Bump Up the Volume.. Turn Up the Volume
Better
Bump Up the Volume..
Here
We got that Gaana Swag..
Mumbai
Town is Very Fair..
Make
you rain Like Super Stars...
Too
Good models at the Bar..
Do
the Bhangra Like Punjabi.. and
Our
Style is Sona Bhaabi..
Here
We Show you How to Drink... and
We
Show you How to Party..
You
ain't Got no Goa Beach
You
ain't Got no Sharukh Khan...
Ain't
got No India Gate.. and
We
So Fresh.. and You are So Late
Buy
Mercedes Cars..
Got
that Rolling on my Arm..
So
What you Wanna Say...
Saala
Hip Hop Thamizha..
உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு LIC வெய்ட்டு
உங்களுக்கு கோவா ல bபீச்சு
எங்களுக்கு மரினா தான் மாஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா..
எங்க ஊரு இட்லி போல வருமா..
நாங்க சென்னை சிட்டி bபாய்ஸு..
சும்மா கம்முனு கிடமா..
சாலா...
உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு LIC வெய்ட்டு
உங்களுக்கு கோவா ல bபீச்சு
எங்களுக்கு மரினா தான் மாஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா..
எங்க ஊரு இட்லி போல வருமா..
நாங்க சென்னை சிட்டி bபாய்ஸு..
சும்மா கம்முனு கிடமா..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
ஓகே ஓகே ஐ யம் மதராசி..
டேய்.. தில் இருந்தா மோதி பார்றா பரதேசி..
உண்மையான நட்புக்கு விசுவாசி..
ஆ...பிரச்சன பண்ணாக்கா பேந்திடும் மொகரசி..
இப்ப சென்னை சிட்டி ஆ ..கேட்டு பாரு எங்கள பத்தி..
நாங்க சின்ன பசங்க மச்சி..
வெட்டிதான் ஆனாலும் செம்ம பிசி...
யோ..இட்ஸ் மை விசிடிங் கார்ட் ..
ப்ரீயான டீ கட பக்கம் வா..
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான் ...
டேய்.. எங்க தலைவர் தான்டா என்னைக்குமே சூப்பர் ஸ்டார்...
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..
நட்புக்கு பிரச்சன நான் வருவேன்..
எங்களுக்கு பிரச்சன நீ வருவ..
நம்மளுக்கு பிரச்சன யார் வருவா...
டேய்.. தமிழ் நாடே கிளம்பும்டா ..
முடிய வெச்சு மலைய இழுப்போம்..
வந்தா மலை.. போனா ****
நட்புக்காக உயிர குடுப்போம்
எங்க கிட்ட வேணாம்...
இது தாண்டா சென்னை கெத்து..
நட்பு தான் எங்க சொத்து..
கைய தூக்கி கத்து.. இது
சென்னைடா... சென்னைடா..
இது தாண்டா சென்னை கெத்து..
நட்பு தான் எங்க சொத்து..
கைய தூக்கி கத்து.. இது
சென்னைடா... சென்னைடா..
சென்னை..சென்னை.. சென்னை.. சென்னை..
சென்.. சென்.. சென்.. சென்..சென்..
சென்.. சென்.. சென்..
சென்.. சென்..சென். சென்.சென்
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
I'm a Chennai City Gangsta..
_______________________________________________
ஓ... பெண்ணே
பாடியவர்கள்: விஷால் டாட்லனி, அனிருத், அர்ஜுன்
வரிகள்: நா.முத்துகுமார்
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே..
இந்த நதி வந்து கடல் சேருதே..
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே..
அது உனை சேர ஒளி வீசுதே..
அந்த விண்மீன்கள் தான்.. உந்தன் கண் மீனிலே
வந்து குடியேறவே.. கொஞ்சம் இடம் கேக்குதே...
இன்று உன் கையிலே.. நான் நூல் பொம்மையே..
ஊஞ்சல் போல் மாறுதே.. அடி உன் பெண்மையே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
___________________________________________________________________
ஹே.. காற்றில் ஏதோ
பாடியவர்கள்: பாப்பொன், மரியா
வரிகள்: நா.முத்துகுமார்
ஹே.. காற்றில் ஏதோ புது வாசம்
ஹே.. நேற்றில் இல்லா சந்தோசம்
ஹே.. நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹே.. கண்கள் வாங்கி கதை பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்..
ஒரு நண்பன் போலே..
என் தன்னந் தனிமை போனது..
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே..
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்..
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை.. அட
தடை போட யாரும் இல்லை..
இனிமேலே அடையாளம் இல்லை..
தொடு வானம் என் எல்லை..
நான் அடங்காத காட்டு பிள்ளை..
எதிர்காலம் எங்கு செல்லுமோ..
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ..
நாள்தோறும் காலையும்.. மாலையும்..
ஆயிரம் அறிமுகம் வருமோ..வருமோ
ஹே.. காற்றில் ஏதோ புது வாசம்
ஹே.. நேற்றில் இல்லா சந்தோசம்
ஹே.. நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹே.. கண்கள் வாங்கி கதை பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்..
ஒரு நண்பன் போலே..
என் தன்னந் தனிமை போனது..
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே..
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்..
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
ஹே ..
ஹே ஏ..
___________________________________________________________________